ஊருக்கெல்லாம் ஒரு விழா , உழவன் மகிழும் பெருவிழா, மகிழ்ச்சி பொங்கும் பொங்கல் திருவிழா..-
2018ஆம் வருட பொங்கல் விழா நிகழ்வின் அழைப்பிதழ் .. இம்முறை வண்ண பக்கத்தில் அச்சடிக்கப்பட்டது.
ஆகவே, பொதுமக்கள், சிறுவர் சிறுமியர், என அனைவரும், நமது ஊர் பொங்கல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு.. ஊர் இணைய தளம் வாயிலாக அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..