பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சி- மாறுவேட போட்டி-2017-PONGAL SPECIAL EVENT- MARU VEDA POTTI-2017
வருடா வருடம் நடக்கும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், மற்றும் குழந்தைகளால் பெரிதும் ரசிக்கப்படும் நிகழ்ச்சியாக மாறுவேட போட்டி அமைவதுண்டு. தற் போது வயதானவர்கள் கூட, தனது இளமைக்காலத்தில் மாறு வேஷம் போட்டதை நினைவு கூறுவர். எமக்கு தெரிந்த வகையில் பெரும்பாலும் பிச்சைக்காரன், கோட்டர் கோவிந்தன் (குடிகாரன்), பெண் வேடம், குறவன் குறத்தி, கிழவர் வேடம் போன்றவை அடிக்கடி நிகழ்பவை, எம் நினைவில் "பல்கா பாபு" உடல் முழுதும் வேப்ப மரக்குழைகளை கட்டி வந்து , மரங்களை காப்போம் என வேடம் போட்டது நிறையபேருக்கு மறக்காதது, சின்னத்துரை "சேது" பட விக்ரம் வேடத்தில் கழுத்தில், காலில் சங்கிலியோடு, அபி..அபி.. அம்மா, அவளை கொஞ்சம் கூப்பிடுங்கம்மா... என்று பேசிய வசனம் காதில் கேட்கிறது, மதன் மாம்ஸ் "அவன் இவன் " பாடலுக்கு பெண் வேடம் போட்டு ஆடிய. ஹே.. ஹேய்.. அட டிய்யா.. டிய்யா.. டோலே.. பாடல் கண் முன்னாடி நிற்கிறது. பாத்திமா கார்த்தியின் அந்நியன் வேடம், பாட்ஷா பாய் செல்வகுமாரின் போக்கே மேன், சில்வர் மேன் வேடம், மாப்பு கார்த்தியின் பாட்ஷா, அண்ணாமலை, அன்பேசிவம் கமல் வேடம், தம்பி சுனிலின் மறக்கமுடிய சாமி வேடம், பெண் வேடம், செந்தில், மாயாண்டி சுரேஷின் அகோரி வேடம், வெங்கி மற்றும் மாம்ஸ் ராஜாவின் கர்ணன் வேடம் மறக்காதது. அந்தவகையில் இந்த வருட (2017) மாறுவேட போட்டியின் ஒளிப்படங்கள்.

![]() |
பப்பு (தருஷ் தேவ்) குன்றுதோறாடும் குமரவேலன் வேடம். அன்பரசுவுடன் தம்மி |
![]() |
விடுதலைக்கவி பாரதி- எபின் பிரத்தியுஸ் |
![]() |
உள்ளங்களை கொள்ளை கொண்ட ரெமோ REMO (Regina Mothwani) |
![]() |
ரெமோ REMO (Regina Mothwani) ஸிஸ்டருடன் தம்மி, முஜிபு சதீஸ் |

![]() ![]() |
ரெமோ REMO (Regina Mothwani) ஸிஸ்டருடன் தம்மி, கவிதை குண்டர். ராஜசிபு |
ஊர் காக்கும் சுடலை மாட சாமிகள் உடன் கவின்
சிறப்பு தோற்றம் வாரணாசி அகோரி
![]() |
அகோரி, ஊய்க்கட்டு சுடலை யுடன் தம்மி மதன் |
மறக்க முடியாத
சிறப்பு விருந்தினர் ....நா...கி....னி ... யுடன் ...
![]() |
நா...கி....னி யுடன் தம்மி ஏ வி கார்த்தி |
![]() |
நா...கி....னி யுடன் தம்மி ஏ வி கார்த்தி மற்றும் உய்க்காட்டு சுடலை மற்றும் மயான சுடலை |
![]() |
நா...கி....னி யுடன் தம்மி. ஏ வி கார்த்தி, கவின், மதன், உய்க்காட்டு சுடலை, அகோரி மற்றும் மயான சுடலை |