Thursday, 19 January 2017

பொங்கல் விழா- தை -01- Pongal Festival 1st Day Function

பொங்கல் விழா- தை -01 (14-01-2017)

     மார்கழி திங்கள் விடை பெற தைமகள் காலை கதிர் வெளிச்சமாய் வந்தாள்.. ஊரெங்கும் பூக்கோலம், மாக்கோலம் ஒளிர, தெருவெங்கும் பொங்கல் பொங்கி நிறைந்தது.. அய்யாதான் நம்ம தெய்வம் சொல்லு மனமே அவர் புகழ பாடு தினமே என்ற சிவச்சந்திரன் பாடல் ஒலிக்க, சாமி அண்ணனின் வழக்கமான கலகலப்போடு மைக் முழங்கியது "மன்ற உறுப்பினர்கள் எங்கிருந்தாலும் உடனடியாக அம்பேத்கர் திடல் முன்பு வருமாறு" அதை தொடர்ந்து " உடனடியாக விளையாட்டு போட்டிகள் நடை பெரும்" என்ற உற்சாக குரலோடு ஊரை எழுப்பும் அண்ணனின் சத்தம்.

     முதல் நாள் விளையாட்டு போட்டிகளை மாப்பு. கார்த்திக் குமார் துவங்கி வைக்க, ஊரே பொங்கல் விழா விளையாட்டு களை கட்டியது.

























































......அடுத்த பதிவு மாலை நிகழ்ச்சிகள்....



No comments:

Post a Comment